கண்ணா நீயே பேரன்பு
நானோ
உன்னிலிருந்து சிந்திய துளி..
பேரன்பின் சிறுதுளி.....
நான் மீண்டும் சேருமிடம்
நீயே........
"யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே" - கந்தர் அனுபூதி
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment