Thursday, February 17, 2022

கண்ணன் யார்?

கண்ணன் வெறும் கதையல்ல 

வெறும் கற்பனையும் அல்ல…

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த 

வெறும் ஒரு மனிதனுமல்ல 

ஆனால் இதிகாச புராணங்களின் நாயகனுமல்ல 

கண்ணன் ஒரு நிகழ்வு…

யுகம்தோறும் யுகம்தோறும் நிகழும் நிகழ்வு அவன் 

கணம்தோறும் நிகழும் நிகழ்வு கண்ணன் 

அவன் நிகழவேண்டுமானால் வேண்டுவது 

நம்மில் ஒரு மீராவோ அல்லது ராதையோ..

அது ஆணாயினும் பெண்ணாயினும்

பொருட்டல்ல அவனுக்கு...

ஆண்களில் ராதையே அர்ஜுனன் 

அவன் ஒருவனே ஆண் 

No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...