Friday, August 19, 2022

தொலைதூரப் பறவை




அனகன்....

எண்ணி அழுவதற்கு 

உதிர்ந்துவிட்ட மலரல்ல 

விடுதலை பெற்று 

தொலைதூரம் 

பறந்து போய்விட்ட

பறவை நீ....



No comments:

Post a Comment

முழுமை

என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு  என்னுள் ஏக்கங்களை விதைக்க  தீராத உன் நினைவுகளுடன்  போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென  ...