அதிகாலை
என் மனக்கதவு
உனக்காய்த் திறந்துகொள்ள
பன்னீரால் வாசல்தெளித்து
விழிகளால்
மலர்க்கோலமிட்டு அங்கே
உனக்காய்க் காத்திருந்தேன்...
என்றும்போல் அந்தப் பௌர்ணமி முழுநிலவு என்னுள் ஏக்கங்களை விதைக்க தீராத உன் நினைவுகளுடன் போராடிக்கொண்டு நான்... எதை மறப்பினும் உனை மறவேனென ...
No comments:
Post a Comment